Tuesday, 27 August 2019

ஓமப்பொடி



தேவையானவை: 

கடலை மாவு - அரை கிலோ
பச்சரிசி மாவு - 100 கிராம்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள்  -  கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

எண்எணய் தவிர  கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும்  தேவையான அளவு தண்ணீர்  விட்டு  சப்பாத்தி  மாவு  பதத்திற்கு பிசைந்து வைத்த கொள்ளவும்.
கடாயில்   தேவைாயன  அளவு  எண்எணய்  ஊற்றி  காய்ந்ததும்    மாவை   சிறிய உருண்டையாக  உருட்டி  ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணெயில் பிழிந்து விட்டு  வெந்ததும் எடுத்து விடவும். மொருமொருப்பான  ஓமப்பொடி ரெடி.

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.