Thursday, 8 September 2016

அப்பம்

அப்பம்



தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 100 கிராம்
சீனி - 100 கிராம்
முட்டை - 2 எண்ணம்
ஏலக்காய் - 5 எண்ணம்
எண்ணெய் - 200 கிராம்

செய்முறை:

ஏலக்காயினைத் தூள் செய்து கொள்ளவும்.மைதா மாவு, சீனி, முட்டை, ஏலப் பொடி இவைகளை ஒன்றாகப் பிசைந்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடேறியதும், மாவினை சிறு சிறு அப்பங்களாக ஊற்றி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.



No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.