தேவையான பொருள்கள்
மைதா - 1 கப்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
மைதாவுடன் மிளகாய் தூள், உப்பு,சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சின்ன சப்பாத்திகளாக இட்டு டைமண்ட் வடிவத்தில் கட் செய்யவும்.
பின்பு நன்கு காய வைத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

No comments:
Post a Comment