Thursday, 21 June 2018

சில்லி ப்ரெட்

                                               சில்லி ப்ரெட்

  தேவையான பொருள்கள்


ப்ரெட்துண்டுகள்    - 6
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 3
நறுக்கிய  இஞ்சி -1 ஸ்பூன்
நறுக்கிய  பூண்டு - 1   ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் - 2
தக்காளி சாஸ்   -2  ஸ்பூன்
சோயா சாஸ் - 1  ஸ்பூன்
சர்க்கரை -1 ஸ்பூன்
உப்பு - தேவையாள அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்


செய்முறை:


ப்ரெட் துண்டுகளை  சதுர துண்டுகளாக   நறுக்கி வைத்து கொள்ளவும்.


தோசைக்கல்லில்  சிறிது எண்ணெய் விட்டு சூடான பின் வெட்டி வைத்துள்ள ப்ரெட் துண்டுகளை போட்டு வறுத்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து பின் காய்ந்த  மிளகாய், , வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின்னர் தக்காளி, உப்பு, சர்க்கரை, கலந்து  தக்காளி சாஸ்,  சோயா சாஸ், வினிகர் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.


இப்போது வறுத்து வைத்த ப்ரெட் துண்டுகளை சேர்த்து லைட்டா  பிரட்டி விட்டு இறக்கவும்..

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.