முளை கட்டிய நவதானிய சாலட்
தேவையான பொருள்கள் :
பச்சை பயறு - 100 கிராம்
கொண்டை கடலை - 100 கிராம்
காராமணி - - 50 கிராம்
கொள்ளு - 50 கிராம்
உப்பு - தேவைாயன அளவு
வெங்காயம் நறுக்கியது - 50 கராம்
தக்காளி நறுக்கியது - 1
லெம்ன் சாறு - 2 ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
செய்முறை
பயறு வகைகளை நன்கு கழுவி ஒரு வெள்ளை துணியில் கட்டி 12 மணி நேரம் வைக்கவும்.
அவ்வாறு செய்தால் பயறு வகைகளில் முளை வர ஆரம்பித்து விடும்.
பயறு
வகைகளை அகலமான பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம்,
தக்காளி, லெமன் சாறு, உப்பு , மல்லி இலை அனைத்தும் சேர்த்து நன்கு
கலக்கி பரிமாறவும்.
மிகவும் சத்தான ரெசிப்பி

No comments:
Post a Comment