Thursday, 7 April 2016

ராகி பக்கோடா




தேவையான பொருள்கள் 

ராகி மாவு -1 கப்
வெங்காயம் -1
கடலை பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
கருவேப்பில்லை-சிறிது
பச்சை மிளகாய் -1
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு


செய்முறை 



முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பில்லை,கடலை பருப்பு ,உப்பு மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.பிசைந்து வைத்ததை எண்ணெயில் சிறிய துண்டுகளாக போட்டு எடுக்கவும் .ராகி பக்கோடா ரெடி

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.