தேவையானவை:
பால் - 2 லிட்டர்.
சர்க்கரை - 50 கிராம்.
பாதாம், பிஸ்தா, நறுக்கிய பருப்புகள் - 20 கிராம்.
குங்குமப் பூ - 1 கிராம்.
செய்முறை:
பாலை அடிப்பிடிக்காமல் நன்றாகக் கொதிக்க விடவும். நான்கில் ஒரு பங்காகச் சுண்டியபாலில் சர்க்கரை, குங்குமப் பூ சேர்த்து குளிரூட்டவும். பாதாம், பிஸ்தா பருப்புக்களைக்கலந்து பரிமாறவும்.

No comments:
Post a Comment