தேவையான பொருள்கள்பழுத்த வாழைப்பழங்கள் - 4 சர்பத் - தேவையான அளவுஜஸ்கட்டி - 4 செய்முறை
இரண்டு பழுத்த வாழைப்பழங்கள் எடுத்து உரித்து,மிக்சியல் அடித்து கொள்ளவும்.அதனுடன் தேவையான அளவு சர்பத் சேர்த்து ஜஸ்கட்டி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து பரிமாறவும். சுவையான பனானா சர்பத் ரெடி.
No comments:
Post a Comment