Thursday, 1 September 2016

பேல் பூரி

                           பேல் பூரி

 

 

தேவையான பொருள்கள்
  நொறுக்கிய பானிபூரிகள் -1 கப்
உருளைக்கிழங்கு -1/2கப்
பொரி -2 கப்
கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
பொடியாக அரித்த வெங்காயம் -11/2 டேபிள் ஸ்பூன்
துருவிய மாங்காய், வெள்ளரிப்
பிஞ்சு - 11/2டேபிள் ஸ்பூன்
பொடியாக அரித்த கொத்துமல்லி
தழை -1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய தக்காளி -1 டேபிள் ஸ்பூன்
மெல்லிய ஒமப்பொடி -1/2 கப்
பொடி உப்பு - 12டீஸ்பூன்
மிளாகாய் பொடி -1டீஸ்பூன்
வேகவைத்த நறுக்கிய
உருளைக்கிழங்கு -11 2 கப்
இனிப்பு சட்னி -3 டீஸ்பூன்
புதினா சட்னி -3 டீஸ்பூன்
பூண்டு சட்னி -3 டீஸ்பூன்
உலர்ந்த மாங்காய் பொடி -14 டீஸ்பூன்
பூண்டு சட்னி
பூண்டு -15 பல்லு
புளி - சிறிதளவு ஊற வைத்தது
சிரகம் -12டீஸ்பூன்
மிளகாய்பொடி -1 டீஸ்பூன்
உப்பு - 1டீஸ்பூன்
  செய்முறை
ஒரு அகலமான பேசினில் நொறுக்கிய புரிகள் சிப்ஸ் பொரி பாதி ஒமப்பொடி சேர்த்து கலக்கவும் குறிப்பிட்ப்பட்ட அரிந்த காய்கறிகளை சேர்த்து பொடி வகைகளைத் தூவும்.
கடைசியில் சட்னி வகைகளை, விருப்பத்திற்கேற்ப சேர்த்து வேகமாக கலந்து உடனே பரிமாறவும்.
பரிமாறும் போது மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லித் தழை ஒமப்பொடி தூவி பரிமாறவும்.

 

No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.