Wednesday, 6 April 2016

ரவா பர்பி

ரவா பர்பி



தேவைபடும் பொருள்கள் 


  • ரவா-150 கிராம்
  • நெய்-150 கிராம்
  • ஏலக்காய்-3
  • சீனி-450 கிராம்
  • பால்-850 மி.லி
  • முந்திரி பருப்பு-4
  • திராட்சை-3

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, பிறகு சீனியைப் போட்டு பாலை ஊற்றவும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் ஏலக்காய், முந்திரிபருப்பு, திராட்சை போட்டு பொறித்து அதில் போடவும். கொஞ்சம் அதிகமாக நெய் ஊற்றினால் சுவையாக இருக்கும். இதை ஒரு பிளேட்டில் போட்டு கேக் மாதிரி வெட்டியும் சாப்பிடலாம்.


No comments:

Post a Comment

 

தொடர்பு

Name

Email *

Message *

வலைப்பதிவு

இயற்கை அன்னையின் படைப்பின்படி மனிதனுக்கு இயற்கை கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு தான் காய்கறிகளும் பழங்களும். எல்லா நோய்களுக்கும் மாத்திரை மருந்து இல்லாமல் இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களைக் கொண்டு நோய் மனிதனை அனுகாமல் பாதுகாக்கலாம். நானும் பல வருடமாக காய்கறிகளும் பழங்களும் தான் சேர்க்கிறேன் இருந்தும் எனக்கு நோய் வருகிறது என்ற கேள்வி தான் நம் அனைவரிடமும் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் காய்கறிகளை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் தான் பலன் உண்டு அதை அடுப்பில் வைத்து சமைத்தால் அதில் இருக்கும் உயிர்சத்து போய்விடும்.